மருது சகோதரர்களை எத்தனை பேர் நினைவில் வைத்துள்ளோம்

by Staff / 26-10-2023 04:30:17pm
மருது சகோதரர்களை எத்தனை பேர் நினைவில் வைத்துள்ளோம்

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் அமிர்த கலச யாத்திரையை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். இதனையடுத்து, பேசிய அவர், “சுதந்திரத்திற்காக போராடிய மருது சகோதரர்களை எத்தனை பேர் நினைவில் வைத்துள்ளோம்? சுதந்திரம் மிக எளிமையாக கிடைக்கவில்லை; மிகப்பெரிய இழப்புகளை சந்தித்தோம். மொழி அடிப்படையிலும், மத அடிப்படையிலும் நாம் பிரிந்து உள்ளோம். நாம் பிரிந்து இருப்பதற்காக சுதந்திர போராட்ட வீரர்கள் தியாகம் செய்யவில்லை” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories