யானைகள் பலி ரயில் ஓட்டுனர்கள் மீது வழக்கு

by Editor / 27-11-2021 10:31:14pm
யானைகள் பலி ரயில் ஓட்டுனர்கள் மீது வழக்கு

கோவையில் ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்த சம்பவம். பாலக்காடு ரயில் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற தமிழக வனத்துறையினர் 6 பேர் கேரள ரயில்வே காவல் நிலையத்தில் சிறைபிடிப்பு  தமிழக வன ஊழியர்களை  விடுவிப்பது குறித்து தமிழக அதிகாரிகள் கேரள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் நவகரையில் ரயில் மோதி  யானைகள் உயிரிழந்த   சம்பவத்தில் ஓட்டுனர் சுபையர் மற்றும் துணை ஓட்டுனர் அகில் மீது  கோவை வனத்துறையினர் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுசெய்துள்ளனர்.

யானைகள் பலி ரயில் ஓட்டுனர்கள் மீது வழக்கு
 

Tags :

Share via
Logo