குடிபோதையில் நண்பனைக்கொன்ற நபர் தப்பியோட்டம்.

by Editor / 15-11-2024 09:45:04am
குடிபோதையில் நண்பனைக்கொன்ற நபர் தப்பியோட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம் கண்டன்விளை பகுதியில் கட்டுமான தொழிலாளி ஜெயன் (44) அடித்து கொலை குடி போதையில் சக நண்பர் ராஜாசிங் சாக்கப்ஸர் ராடால் அடித்து கொலை செய்து தப்பியோடிய நிலையில் சடலத்தை கைப்பற்றி இரணியல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

Tags : குடிபோதையில் நண்பனைக்கொன்ற நபர் தப்பியோட்டம்.

Share via
Logo