8 லட்சம் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது-மத்திய அமைச்சர்  முக்தார் அப்பாஸ் நக்வி

by Editor / 23-02-2022 10:22:35am
8 லட்சம் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது-மத்திய அமைச்சர்  முக்தார் அப்பாஸ் நக்வி

கடந்த ஏழு ஆண்டுகளாக கைவினைப் பொருட்கள் கண்காட்சி மூலம் சுமார் 8 லட்சம் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர்  முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

 

Tags : மத்திய அமைச்சர்  முக்தார் அப்பாஸ் நக்வி

Share via