சட்டவிரோத பணப்பரிமாற்றம்-அமைச்சரிடம் அமலாக்கத்துறை விசாரணை

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மகாராஷ்டிர மாநில அமைச்சர் நவாப் மாலிக்கிடம் மும்பையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
Tags : சட்டவிரோத பணப்பரிமாற்றம்-அமைச்சரிடம் அமலாக்கத்துறை விசாரணை