வானிலை மையம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்ற விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி அந்த பட்டியலில் உள்ள ஊர்களின் விவரம் பின்வருமாறு;
சென்னை
செங்கல்பட்டு
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
கடலூர்
அரியலூர்
பெரம்பலூர்
திருச்சி
நாகை
மயிலாடுதுறை
திருவாரூர்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
சிவகங்கை
கோவை
திருப்பூர்
தேனி
திண்டுக்கல்
மதுரை
தென்காசி
நெல்லை
தூத்துக்குடி
விருதுநகர்
மேற்கண்ட இந்த 23 மாவட்டங்களில் அடுத்து வரும் 3 மணி நேரத்துக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திலும் மழைபெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :