தமிழ்நாடு அரசு தமிழக முழுவதும் இரண்டு இருமல் சிரப்களை விற்பதற்கு தடை

by Admin / 04-10-2025 12:36:39am
தமிழ்நாடு அரசு தமிழக முழுவதும்  இரண்டு இருமல் சிரப்களை விற்பதற்கு தடை

இருமலுக்கான  சிரப் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநில சுகாதாரத் துறைக்கும் அறிவிப்பு வழங்கியுள்ளது.. மத்திய பிரதேசத்தில் ஒன்பது குழந்தைகள், ராஜஸ்தானில் இரண்டு குழந்தைகள் சிரப் குடித்து சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு இறந்ததைத் தொடர்ந்து இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் சிரப் மருந்தை பரிந்துரைக்க வேண்டாம் என்று மத்திய அரசு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு தமிழக முழுவதும் கோல்ட் ரெப் ,நெஸ்ட்ரோ ஆகிய  இரண்டு இருமல் சிரப்களை விற்பதற்கு தடை விதித்துள்ளது .

தமிழ்நாடு அரசு தமிழக முழுவதும்  இரண்டு இருமல் சிரப்களை விற்பதற்கு தடை
 
Tags :

Share via