நாளை முதல் நாட்டில் (ஆகஸ்ட் 1)  வரவுள்ள மாற்றங்கள்..

by Editor / 31-07-2024 10:27:41am
நாளை முதல் நாட்டில் (ஆகஸ்ட் 1)  வரவுள்ள மாற்றங்கள்..

ஆகஸ்ட் 1 முதல் கட்டணம் செலுத்தும் விதிமுறைகளில் மாற்றம் வருகிறது. எடுத்துக்காட்டுக்கு கல்லூரியின் இணையதளத்தில் இருந்து நேரடியாக பணம் செலுத்த கட்டணம் இல்லை. ஆகஸ்ட் 1 முதல் HDFC கிரெடிட் கார்டு மூலம், CRED, Cheq, MobiKwik, Freecharge போன்ற ஆப்களை பயன்படுத்தி வாடகை செலுத்தினால் 1% பரிவர்த்தனை கட்டணம் பிடிக்கப்படும்ஒரு பரிவர்த்தனைக்கான வரம்பு ரூ. 3000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் ரூ. 5000க்கு மேல் பணம் செலுத்தினால் 1 சதவீத கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வீட்டு உபயோகம் மற்றும் வணிக சிலிண்டர்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.கூகுள் நிறுவனம் இந்தியாவில் தனது சேவை கட்டணங்களை 70% வரை குறைக்கிறது.ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகு வருமான வரி தாக்கல் (ஐடிஆர்) செய்தால் அபராதம் விதிக்கப்படும்

 

Tags : நாளை முதல் நாட்டில் (ஆகஸ்ட் 1)  வரவுள்ள மாற்றங்கள்..

Share via