சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 உயர்வு

by Admin / 31-07-2024 11:27:04am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 உயர்வு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 உயர்வு . ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 35 ரூபாய்க்கு  அதிகரித்து 6,420 க்கும் ஒரு சவரன் 51 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி 2.00 அதிகரித்து 91.00ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 91 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 உயர்வு
 

Tags :

Share via