அமலா பாலின் காதலர் கைது
நடிகை அமலா பால் ,தமிழ்த்திரையுலகில் மைனா படத்தின் அறிமுகமாக ..விறு..விறுவென் று பல முண்ணனிநாயகர்களுடன் நடித்துப்புகழ்பெற்ற அவர் இயக்குனர் விஜய்யை காதலித்து கரம் பிடித்து..இரண்டாண்டு ..வாழ்ந்துவிவாகரத்துப்பெற்றார்.பின் பஞ்சாபை சேர்ந்த பவீந்தர் சிங் என்பவ ருடன் காதல் வயப்பட்டு..பாண்டிச்சேரி அருகே உள்ள தமிழக பகுதியான காலாட்பட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் தம்மை அவர் பாலியல் துன்புறுத்தல் செய்வதாகவும்
சொத்துக்களை மிரட்டி கேட்பதாகவும் விழுப்புரம் காவல்துறையில் புகார் மனுஅளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அமலாபாலின் காதலரை விழுப்புரம் காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags :



















