சிறிய ரக விமானம் விபத்து - 7 பேர் பலி

by Staff / 29-01-2024 12:37:30pm
சிறிய ரக விமானம் விபத்து - 7 பேர் பலி

பிரேசிலில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தில் நடந்துள்ளது. சௌபா மாநிலத்தில் உள்ள காம்பினாஸ் நகரில் இருந்து புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் இந்த விபத்து நடந்ததாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்தில் மீட்புப் பணி மேற்கொண்டனர்.

 

Tags :

Share via