அஜித்குமார் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில், தனிப்படை காவலர்கள் தாக்குதலில் உயிரிழந்த மடப்புரம் இளைஞர் அஜித்குமார் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அஜித்குமார் வீட்டின் அருகே சிசிடிவி உள்ள வீடுகளிலும், சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அஜித்குமார் கொலை வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தனிப்படை காவலர் ராமச்சந்திரன் கொடுத்த தகவலின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags :