நிரந்தர நீதிபதிகளாக செந்தில்குமார்.அருள் முருகன் நியமனம் உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை.

by Staff / 16-09-2025 09:24:17am
நிரந்தர நீதிபதிகளாக  செந்தில்குமார்.அருள் முருகன் நியமனம் உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை.

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் செந்தில்குமார் மற்றும் அருள் முருகன் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. நீதிபதி செந்தில்குமார் சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் 1994ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்துள்ளார். நீதிபதி அருள் முருகனும் சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து 1999ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags : நிரந்தர நீதிபதிகளாக செந்தில்குமார்.அருள் முருகன் நியமனம் உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்து

Share via