வழக்கறிஞர்கள் கோடி சம்பாதிக்கின்றனர்

நீதித்துறையை மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்காகத்தான் நீதித்துறை உள்ளது. வழக்கறிஞர்கள் சிலர் ரூ.30 லட்சம் முதல் ரூ.40 வரை கட்டணம் பெறுகின்றனர். பெரிய வழக்கறிஞர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். அவர்கள் மற்ற வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். நீதிமன்றங்களுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Tags :