நாகலாந்து,மேகாலாயா மாநிலங்களின் பதவியேற்பு நிகழ்ச்சி

நடந்து முடிந்த திரிபுரா,நாகலாந்து,மேகாலாயா தேர்தலில் பா.ஜ.க வும் அதன் கூட்டணிக்கட்சிகளும் ஆட்சியைப்பிடித்தன.இன்று பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இந்தஅணி நல்லாட்சிப்பாதையில் பயணிக்கும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் என்று நம்புவதாகவும் வளர்ச்சின் புதிய முயற்சிக்கு அழைத்துச்செல்லும் முயற்ச்சிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
Tags :