மாண்டஸ் புயல் - சென்னை மக்களின் அவசர தேவைக்கான உதவி எண்கள் அறிவிப்பு!

மாண்டஸ் புயல் - சென்னை மக்களின் அவசர தேவைக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி
1913, 044-2561 9206, 044-2561 9207, 044-2561 9208, 9445477205 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :