அயர்லாந்து நாட்டில் முதன்முறையாக ஒருவருக்கு அம்மை நோய் இருப்பது கண்டுபிடிப்பு

by Staff / 29-05-2022 01:59:28pm
அயர்லாந்து நாட்டில் முதன்முறையாக ஒருவருக்கு அம்மை நோய் இருப்பது கண்டுபிடிப்பு

அயர்லாந்து நாட்டில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் காணப்பட்ட இந்த நோய் உலகம் முழுவதும் 20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Tags :

Share via