யார் வீட்டு வாசலிலும் நான் போய் நிற்கவில்லை - ஓபிஎஸ்

அதிமுகவில் இணைக்குமாறு யார் வீட்டு வாசலிலும் நான் போய் நிற்கவில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 6 மாதம் அமைதியாக இருந்தால் இபிஎஸ்ஸிடம் பேசுவதாக ராஜன் செல்லப்பா பதிலடி கொடுக்கும் விதமாக ஓபிஎஸ், "என் விசுவாசத்திற்கு ஜெயலலிதாவே நற்சான்று கொடுத்துள்ளார். எனக்காக சிபாரிசு செய்வதாக ராஜன் செல்லப்பா கூறினார். எனக்காக யாரும் பரிந்து பேசத் தேவையில்லை" என்று மதுரையில் பேட்டியளித்துள்ளார்.
Tags :