இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் தாராள வாக்குறுதிகள்.

இமாச்சல பிரதேசத்தில் வரும் 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள காங்கிரஸ், பொதுமக்களுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதைத்தவிர வீட்டிற்கு தலா 4 மாடுகளை வாங்குவதற்கு மானியம், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல், காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே ஒரு லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
Tags :