தமிழகத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை- இபிஎஸ்
தமிழகத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "ஒரு SI தாக்குதலுக்கு ஆளாகி, உயிரிழந்துள்ளது என்பது திமுக ஆட்சியின் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதை மீண்டும் மெய்ப்பிக்கிறது. இந்த கொலை வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
Tags :



















