ஆரணி தி.மு.க நிர்வாகிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து உரையாடினார்.
இன்று அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க நிர்வாகிகளை விளையாட்டு மற்றும்இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து உரையாடினார். தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்டங்களின் தற்போதைய நிலை, தொகுதி மக்களின் கோரிக்கை, தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட அமைச்சர், மாவட்டக் கழக செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள், நகராட்சிm ஊராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட கிளை கழக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ,அமைச்சர்கள் கே. என். நேரு, தங்கம் தென்னரசு, செஞ்சி மஸ்தான், ஆர். எஸ். பாரதி உள்ளிட்ட கலந்து கொண்டனர்..
Tags :



















