11 நாட்களுக்கு தொடர்ந்து எரியும்  மகா தீபம்.

by Editor / 13-12-2024 09:46:01pm
11 நாட்களுக்கு தொடர்ந்து எரியும்  மகா தீபம்.

திருவண்ணாமலையில் முந்தய காலங்களில் வெறும் 3 நாட்கள் மட்டுமே எரியும் மகா தீபம் கால போக்கில் பக்தர்கள் வருகை அதிகமானதால் 11 நாட்களுக்கு தொடர்ந்து காலை மாலை என மலையில் தீபம் எரிய விடப்படுகிறது. பருவத ராஜகுலத்தினர் மகா தீபம் ஏற்றிவிட்டு, மலையின் கீழே வந்தவுடன் “அண்ணாமலையாரே உன்னை மிதித்து நாங்கள் மலைக்கு சென்றதற்கு எங்களை மன்னித்து விடு” என்று சொல்லும் விதமாக பிராயசித்த பூஜையும் செய்வதும் வழக்கம்.

 

Tags : 11 நாட்களுக்கு தொடர்ந்து எரியும்  மகா தீபம்.

Share via