EPS-ஐ சந்திப்பதை தொடர்ந்து தவிர்க்கும் செங்கோட்டையன்

by Editor / 15-03-2025 03:52:01pm
EPS-ஐ சந்திப்பதை தொடர்ந்து தவிர்க்கும் செங்கோட்டையன்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, கோவை அன்னூரில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழா அழைப்பிதழ் மற்றும் மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக் கூறி, அவ்விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார். அன்றிலிருந்து இபிஎஸ் - செங்கோட்டையன் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. தொடர்ச்சியாக பல நிகழ்வுகளில் இபிஎஸ்-ஐ சந்திப்பதை, செங்கோட்டையன் தவிர்த்து வருவது அதிமுகவினர் இடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

Tags :

Share via