பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு

by Editor / 15-03-2025 03:55:53pm
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு

இறுதி ஆண்டு முடித்தும் சில பாடங்களில் தேர்ச்சி அடையாத பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு அளிக்கப்படும். தங்களின் வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்ல இயலாத சூழ்நிலையினை கருத்தில் கொண்டு அவர்களும் வாழ்வில் முன்னேற்றம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். Arrears வைத்துள்ள மாணவர்கள் ஏப்ரல், அக்டோபரில் நடக்கும் பருவத் தேர்வுகளின்போது தேர்வு எழுத ஏற்பாடு. dte.tn.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம்.

 

Tags :

Share via