நெஞ்சுவலி - காஞ்சிபுரம் டிஎஸ்பி மருத்துவமனையில் அனுமதி.
வன்கொடுமை தடுப்பு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாததால் காஞ்சிபுரம் மாவட்ட டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க நடவடிக்க. மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட டிஎஸ்பி சங்கர் கணேஷூக்கு உயர் இரத்த அழுத்தம் காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது,முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Tags : நெஞ்சுவலி - காஞ்சிபுரம் டிஎஸ்பி மருத்துவமனையில் அனுமதி



















