திமுக கூட்டணியில் ம.ம.க..?

by Editor / 08-02-2024 10:17:51am
திமுக கூட்டணியில் ம.ம.க..?

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் .தி.மு.கவுடன் கூட்டணியமைத்து போட்டியிடுவோம் என்று மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது. நேற்று  சென்னையில். அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலை சந்திப்பது என்றும் அக்கூட்டணியில் ஒரு தொகுதியினை கேட்டுப் பெறுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. 2021. சட்டமன்றத் தேர்தலில் ம.ம.க-வுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க கூட்டணி.என்பது. குறிப்பிடத்தக்கது..

 

Tags : திமுக கூட்டணியில் மமக..?

Share via