தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டர் ரத்து

by Editor / 31-12-2024 10:57:06am
தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டர் ரத்து

தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டர் ரத்து.மிகவும் குறைவான தொகையை குறிப்பிட்டிருந்த அதானி நிறுவனத்திற்கு டெண்டர் வழங்காமல் ரத்து செய்தது மின்சார வாரியம்.அதானி நிறுவனம் குறிப்பிட்டுள்ள தொகை, மின்வாரிய பட்ஜெட்டுக்கு அதிகமாக இருப்பதால் ரத்து.தமிழகத்தில் அனைத்து மின் இணைப்புகளுக்கும் மத்திய அரசு பங்களிப்புடன் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த தமிழக அரசு முடிவு.தற்போது டெண்டர் ரத்து செய்யப்பட்ட நிலையில், மீண்டும் டெண்டர் விடப்படும் என தகவல்.

 

Tags : தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டர் ரத்து

Share via