சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது

by Admin / 03-08-2023 12:02:19pm
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 5550 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று அது 5535 ரூபாயாக விலை குறைந்துள்ளது. நேற்று ஒரு பவுன் ஆபரண தங்கம் 44,400 ஆக இருந்தது. இன்று 44,280  ஆக உள்ளது. நேற்று 24 கேரட் சுத்த தங்கம் 6017 ஆக இருந்தது .இன்றைக்கு 6005ரூபாயாக உள்ள நிலையில், ஒரு பவுல் தங்கம் 48,040 ரூபாயாக விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 80 ரூபாய் 30 காசாக இருந்த நிலை மாறி, இன்று ஒரு ரூபாய் எண்பது காசு குறைந்து 78 ரூபாய் 50 காசுக்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 78 ஆயிரத்து 500 ரூபாய் ஆக உள்ளது

 

Tags :

Share via