வால்பாறையில் மிதமான மழை.

by Editor / 26-03-2025 10:31:24pm
வால்பாறையில் மிதமான மழை.

கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று மாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாக இருந்து வந்ததால் இங்குள்ள ஆறுகள் அனைகளில் நீர் வரத்தும் குறைவாக இருந்த நிலையில் சற்று ஆறுதலாக வால்பாறை டவுன் மற்றும் சின்னகல்லார் சோலையார் முடிஸ் வாட்டபால்ஸ் ஆகிய   எஸ்டேட் பகுதிகளில் மாலை முதல் மழை வெளுத்து  வாங்கி யது மேலும்  இப்பகுதி மக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் சற்று குளிர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது.

 

Tags : வால்பாறையில் மிதமான மழை 

Share via