784 கோடி 5351 புதிய பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் பணிக்கானகட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முதலமைச்சர்

by Admin / 01-02-2023 04:45:58pm
 784 கோடி 5351 புதிய பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் பணிக்கானகட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முதலமைச்சர்

 

கள ஆய்வில் முதலமைச்சர் - திட்டம் இன்று.வேலூர்  மாவட்டம், காட்பாடி, அரசு  ஆண்கள்  மேல்நிலைப்  பள்ளியில்  நடைபெற்ற விழாவில், பேராசிரியர்  அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ. 2400 கோடி  நிதியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் தமிழ்நாடு  முழுவதும் ரூ. 784 கோடி 5351 புதிய பள்ளி வகுப்பறைக்  கட்டடங்கள் கட்டும் பணிக்கான குழந்தை நேய  பள்ளி உட்கட்டமைப்பு  மேம்பாட்டுத் திட்டத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர்  மாவட்டத்தில் வேலூர், காட்பாடி , குடியாத்தம், அணைக்கட்டு, கணியம்பாடி, பேர்ணாம்பட்டு, கீ.வ.குப்பம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில்  உள்ள 55 தொடக்க  மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்  ரூ. 15.96 கோடி மதிப்பீட்டில் 114 வகுப்பறைக்  கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

 

 தொடங்கி வைத்து,

 

Tags :

Share via

More stories