டொனால்ட் டிரம்பிற்கு ஆயுதம் ஏந்திய அதிகாரிகள் பாதுகாப்பு

by Staff / 16-08-2024 03:55:10pm
டொனால்ட் டிரம்பிற்கு ஆயுதம் ஏந்திய அதிகாரிகள் பாதுகாப்பு

அமெரிக்க குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்பின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவரது பொதுக்கூட்டங்களில் ரகசியப் பிரிவு அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தியதாக தெரிகிறது. புளோரிடா மற்றும் வாஷிங்டனில் உள்ள டிரம்பின் அலுவலகங்களிலும் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், அதிபர் பைடன் உள்ளிட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via