சிவகங்கை தனியார் நூற்பாலை தொழிலாளர்கள் போராட்டம்.

சிவகங்கை மாவட்டம் திருமாஞ்சோலை அருகே அரசனூரில் உள்ள லாயல் குருப் சிந்தாமணி டெக்ஸ்டைல் மில்-யில் பணிபுரிந்த பணியாளர்களை திடீரென ஆலை நஷ்டத்தில் இயங்குவதாக கூறி பணியிலிருந்து நீக்கியதால் 150 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆலை வாயில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய உரிமை தொகை, மூன்று மாத சம்பளம் , 20 ஆண்டுகளாக உழைத்த தொழிலாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
Tags : சிவகங்கை தனியார் நூற்பாலை தொழிலாளர்கள் போராட்டம்.