கோரோனோ மரபணு மாற்றம் எக்ஸ் இ வேகமாக பரவி வருகிறது

by Staff / 03-04-2022 12:26:15pm
கோரோனோ  மரபணு மாற்றம் எக்ஸ்  இ  வேகமாக பரவி வருகிறது

இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் புதியகோவிட்  மரபணு மாற்றம் செய்ய வேகமாக பரவி வருவதை கண்காணித்து வருவதாகவும் மக்கள் பதற்றம் அடைய வேண்டிய அவசியம் இல்லை என்றும் மரபணு ஆய்வு நிபுணர்கள்  வைத்துள்ளனர்.

ஓமைக்ரானின்  திரிபு வடிவமாக இந்த புதிய வைரஸ் உள்ளது ஓமைகாரனை  விடவும் 10 மடங்கு வேகமாக பரவக்கூடியது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம்  பேசிய டாடா மரபணு ஆய்வு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா ஜனவரி மாத மத்தியில் முதன்முதலாக இந்த புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் உலக அளவில் இதுவரை 600 பேரை பாதித்துள்ளது என்றும் தெரிவித்தார்.

இது மேலும் ஒருகொரோன அலையை  ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு வலிமையானது என்றும் இதன் தன்மையை அறிய இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்றும் டாக்டர்ராகேஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.

முககவசம் தடுப்பூசி பூஸ்டர் ஊசி போன்றவற்றை தொடர்ந்து தொடர வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

Tags :

Share via