ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

by Editor / 16-03-2025 12:10:14pm
ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் தற்போது நலமுடன் இருப்பதாக அவரது மகன் ஏ.ஆர்.ஆர்.அமீன் தகவல் தெரிவித்துள்ளார். திடீர் நெஞ்சு வலி காரணமாக இன்று (மார்ச் 16) காலை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் ஏ.ஆர்.ரகுமான் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags : ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

Share via