நடிகை ராதிகா மற்றும் நடிகை நிரோஷாவின் தாயார் திருமதி. கீதாராதா காலமானார்.

மறைந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் மனைவியும், நடிகை ராதிகா-நிரோஷா ஆகியோரின் தாயாரும், நடிகர் சரத்குமார் அவர்களின் மாமியாருமான திருமதி.கீதா ராதா அவர்கள் (வயது : 86) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் நேற்று மாலை காலமானார்.அவரது உடல் 3 மானசரோவர் அப்பார்ட்மெண்ட், பின்னி ரோடு , போயஸ் கார்டன் , சென்னை - 86 ல் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இன்று பெசண்ட் நகர் மின்மயானத்தில் நடைபெறுகிறது.
Tags : நடிகை ராதிகா மற்றும் நடிகை நிரோஷாவின் தாயார் திருமதி. கீதாராதா காலமானார்