அரசுப்பள்ளிகளில் இன்று பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

by Editor / 20-03-2022 09:39:08am
அரசுப்பள்ளிகளில் இன்று பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் இன்று பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்; தமிழ்நாடு முழுக்க சுமார் 52 லட்சம் பெற்றோர்கள் கூட்டத்தில் பங்கேற்க முடிவு.
 

 

Tags : School Management Committee meeting in government schools today

Share via