100 கோடி நஷ்ட ஈடு தொலைக்காட்சிக்கு நோட்டீஸ்.? மெகா ஹிட் சீரியலால் வந்த பெரும் தலைவலி.

by Editor / 03-05-2022 11:16:34pm
100 கோடி நஷ்ட ஈடு  தொலைக்காட்சிக்கு நோட்டீஸ்.? மெகா ஹிட் சீரியலால் வந்த பெரும் தலைவலி.

தெய்வமகள் சீரியலின் கதையை அனுமதி இல்லாமல் பெங்காலி மொழியில் ரீமேக் செய்து ஒளிபரப்பி விட்டார்கள்.  தொலைக்காட்சி அதனால் விகடன் நிறுவனம் நூறு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

Tags :

Share via