சென்னையில் புற நகர் ரயில்கள் இயங்கும்

சென்னையில் புற நகர் ரயில்கள் இயங்கும்
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது.இதனால்,பொது போக்குவரத்து,மெட்ரோரயில்
இயங்காது என்ற நிலையில்,தென்னக ரயில்வே புற நகர் ரயில்கள் இங்கும் என்று அறிவித்துள்ளது.புறநகர் ரயிலில் பயணிக்கயிருப்பவர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்
அதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.இது மாதாந்திர அடடை வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும்
மாஸ்க் அணியாமல் பயணித்தால் ரூ500 அபராதம்.மாஸ் அணியாமல் நடைமேடையில் செல்பவர்களுக்கும் தான்
வருகிற 31ஆம் தேதிவரைUTS APPஇல்ப திவு செய்ய இயலாது.ஜனவர் 10லிருந்து புதிய கட்டுப்பாடு நடைமுறைக்கு
வரும்
![]() |
ReplyForward |
Tags :