நடிகர் அஜித் குமாரிடம் நேரிடையாக கோரிக்கை-ஆர்.கே.செல்வமணி.

by Editor / 03-05-2022 11:13:29pm
நடிகர் அஜித் குமாரிடம் நேரிடையாக கோரிக்கை-ஆர்.கே.செல்வமணி.

நடிகர் அஜித் குமாரிடம் நேரிடையாக கோரிக்கை வைக்கிறோம், தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தி வருவதால் இங்கு இருக்கும் பெப்சி தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனவே சென்னையில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் - ஆர்.கே.செல்வமணி.

 

Tags :

Share via