ஜாக்டோ-ஜியோ வருகிற 5-ஆம் தேதி போராட்டம்-

by Admin / 03-01-2023 08:33:23pm
  ஜாக்டோ-ஜியோ வருகிற 5-ஆம் தேதி போராட்டம்-

தமிழ்நாடு அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களின் கூட்டமைப்பான  ஜாக்டோ-ஜியோ வருகிற 5-ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.பழைய ஓய்வூதியத்தை அமுல்படுத்திடவும் புதிய ஒய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டியும்  ஈட்டிய விடுப்பு,அகவிலைப்படிநிலுவை தொகை வழங்க கோரி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை அடிப்படையில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். 

 

Tags :

Share via