சென்னையில்,  எட்டாயிரத்து 963 பேருக்கு கொரோனா

by Admin / 15-01-2022 10:46:37pm
  சென்னையில்,  எட்டாயிரத்து 963 பேருக்கு கொரோனா

, தமிழகம் முழுவதும் நேற்று புதிதாக ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 46 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது  23ஆயிரத்து 459 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி  சென்னையில்,  எட்டாயிரத்து 963 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதியாகி உள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  28 லட்சத்து 91 ஆயிரத்து 959 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவில் ருந்து ஒன்பதாயிரத்து 26 பேர் குணமடைந்தனர். தமிழகம் முழுவதும்  27 லட்சத்து 36 ஆயிரத்து 986  பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 17 ஆக உயர்ந்துள்ளது. . அதே சமயம், தீவிர கொரோனா பாதிப்பால் 26 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 956 ஆக உள்ளதுஎன்று .சுகாதாரத்துறைவெளியிட்ட அறிக்கை

 

 

.

 

 

 

 

Tags :

Share via

More stories

Logo