ஜனவரி 9 ,10 தேதிகளில் தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

by Admin / 07-01-2026 12:10:32am
ஜனவரி 9 ,10 தேதிகளில் தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ஜனவரி 9 ,10 தேதிகளில் தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 10 க்கு சென்னைக்கும் ஆரஞ்சு ஒடுக்கப்பட்டுள்ளது மேலும் சில மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது ..இது வங்கக்கடலில் உருவாகி வலுப்பெறும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாகும் .ஜனவரி 11ஆம் தேதிக்கு சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு கலர் விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை திருவாரூர் நாகப்பட்டினம் தஞ்சாவூர் வழக்கடலோர மாவட்டங்களான சென்னை, விழுப்புரம், கடலூர் மற்றும் பிற  மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Tags :

Share via

More stories