பிரான்ஸில் திருவள்ளுவர் சிலை- ஞானம் மற்றும் அறிவின் அடையாளம்- பிரதமர் நரேந்திர மோடி

by Staff / 11-12-2023 11:21:25am
 பிரான்ஸில் திருவள்ளுவர் சிலை- ஞானம் மற்றும் அறிவின் அடையாளம்- பிரதமர் நரேந்திர மோடி

பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் திறக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை ஞானம் மற்றும் அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்பதாக பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். திருவள்ளுவரின் எழுத்துக்கள் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோரை ஊக்குவிப்பதாகவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags :

Share via

More stories