தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கூடுதல் கல்வி கட்டணம்- பேச்சுவார்த்தை தோல்வி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதை கண்டித்து மாணவ மாணவிகள் இந்திய மாணவர் சங்கத்தினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியை அடுத்து இரண்டாம் நாளாக வகுப்புகளை புறக்கணித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags : தூத்துக்குடி காமராஜ் கல்லூரி