ஐ.பி.எல் கிரிக்கெட் நெல்லை ஐ.பி.எல் ஃ பேன் பார்க் ரசிகர்கள் உற்சாகம் :

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால்,பிசிசிஐ சார்பில் தமிழகத்தின் பல நகரங்களில் ரசிகர்கள் மொத்தமாக ஆட்டங்களை பார்த்து ரசிக்கும் வகையில் ஃபேன் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நெல்லையிலும் ஃபேன் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லைவண்ணாரப்பேட்டை பைபாஸ் ரோட்டிலுள்ள சேவியர் பிரான்சிஸ் இன்ஜீனியரிங் கல்லூரியில் ஃபேன் பார்க்க அமைக்கப்பட்டுள்ளது. 29 ம் தேதி மாலை 6.30 மணி போட்டியையும் 30 ம் தேதி மதியம் 2.30 மணி முதல் இந்த ஃபேன் பார்க் செயல்படும். மொத்தம் 3 போட்டிகளை ரசிகர்கள் காணலாம். எனவே, கிரிக்கெட் ரசிகர்கள் குடும்பத்துடன் சென்று போட்டியை ரசிக்கலாம். அனைவருக்கும் அனுமதி இலவசம்.
Tags : ஐ.பி.எல் கிரிக்கெட்