மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.

by Admin / 28-03-2025 11:31:44pm
 மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.

 மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு .அளிப்பதற்காக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வுதாரர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் அகவலைப்படி 53 சதவீதத்தில் இருந்து இரண்டு சதவீதம் அதிகரித்து 55 சதவீதமாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது . இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள்,ஓய்வூதியர்கள் ஒரு கோடியே 20 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்..

 

Tags :

Share via