நிலநடுக்கத்தின் காரணமாக தாய்லாந்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் 30 அடுக்கு மாடி கட்டிடம் சரிந்து விழுந்தது

தாய்லாந்து, மியான்மர் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக தாய்லாந்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் 30 அடுக்கு மாடி கட்டிடம் சரிந்து விழுந்தது. இதில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :