வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு பொதுப்பணி துறையினர் எச்சரிக்கை.

மதுரை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முதல் போக பாசன 45041 ஏக்கர் நிலங்களுக்கு இன்று முதல் 120 நாட்களுக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. மதுரை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தண்ணீரை திறந்து வைத்தனர்.தேனி, மதுரை, திண்டுக்கல், மாவட்ட கரையோர மக்கள் வைகை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என பொதுப்பணி துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags : வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு பொதுப்பணி துறையினர் எச்சரிக்கை.