அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை: EPS கண்டனம்

by Staff / 25-02-2025 12:20:09pm
அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை: EPS கண்டனம்

அதிமுக கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்வது வெட்கக்கேடானது என்று அதிமுக பொதுச் செயலாளர் EPS தெரிவித்துள்ளார். "இன்னும் எங்களை எதிர்த்து எதுவரினும், எவர்வரினும் துஞ்சாது எதிர்கொள்வோம். நிர்வாக திறமையின்மையை மறைக்க, திசை திருப்ப ஏவும் ஆயுதங்களில் ஒன்றாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மாறிவிட்டது. 2026-ல் வெல்வோம்! நல்லாட்சி அமைப்போம்” என்றார்.
 

 

Tags :

Share via