அக்.27ஆம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநாடு - தவெக தலைவர் விஜய் அறிவிப்பு.

by Editor / 20-09-2024 10:35:42am
அக்.27ஆம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநாடு - தவெக தலைவர் விஜய் அறிவிப்பு.

தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக ஆதரவு கேட்கிறேன் -நம்மை வழி நடத்தப்போகும் கொள்கைகளையும், நாம் அடைய போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாக கொண்டாடப்பட உள்ளது.தமிழக மக்களின் மனங்களை தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமைய உள்ள மாநாட்டிற்கான களப்பணிகள் தொடங்கப்பட உள்ளன.மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்ககூடிய முதல் மாநில மாநாடு.த.வெ.க கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்து வருகிறது. அக்.27ஆம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநாடு - தவெக தலைவர் விஜய் அறிவிப்பு.

 

Tags : அக்.27ல் விஜய் கட்சியின் முதல் மாநாடு

Share via

More stories